உங்கள் நூல் பதிப்பிற்கு வாழ்த்து சொல்லக்கூட மறந்துவிட்டு, உங்கள் கவிதைகளை/பாடங்களை இத்தளத்தில் காணவில்லையே என்ற அங்கலாய்ப்பில் மேலே உள்ள வெண்பாவை இட்டேன், மன்னிக்கவும்.
நூல் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன், என் அன்பான நல்வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றிகள் சிவகுமார்
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோ
பதிலளிநீக்குபெண்பார்த் திருப்பாரோ பிள்ளைகுட்டி வந்ததோ
பதிலளிநீக்குதன்பணியே இங்கு தடையாச்சோ? ~ வெண்பா
அமுதன் தளத்தில் அமைதிகாத்த தந்தோ
தமிழென்று தந்தது காசு?
:-(
உங்கள் நூல் பதிப்பிற்கு வாழ்த்து சொல்லக்கூட மறந்துவிட்டு, உங்கள் கவிதைகளை/பாடங்களை இத்தளத்தில் காணவில்லையே என்ற அங்கலாய்ப்பில் மேலே உள்ள வெண்பாவை இட்டேன், மன்னிக்கவும்.
பதிலளிநீக்குநூல் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன், என் அன்பான நல்வாழ்த்துகள்.
பணிவான வணக்கங்கள் பல அய்யா ! - நன்றி
பொருளில்லா வாழ்வில் பொருள்தேடும் நோக்கில்
பதிலளிநீக்குஇருளாழி நீந்தும் இவனால் -மருள்நீக்கும்
வெண்பா வலையை விரிக்க முடிந்திடுமொ
நண்பா முடிந்தால் நவில்
பொறுப்பீர் சிலகாலம்; புத்துயித்துப் பூக்கும்
பதிலளிநீக்குதறுக்கில்இவ் வெண்பாத் தளம்
கண்ணுற்று வெண்பாக்கள் படிக்க உள்நுழைந்தேன்
நீக்குபண்ணுற்றுத் திளைத்தேன் பேரானந்தம்- ஏனிப்
பக்கம் ஆறாண்டுகளா பதிவின்றி நிற்பதேன்
பாக்கம் பெயர்ந்தீரோ நீர்
-எஸ்.சந்திரசேகர்
அருமையான பதிவு.
பதிலளிநீக்குமிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு