ஓய்வு பெற்றதும் ஓய்வகம்சேய்கள் சார்ந்தவர் சிந்தனைதாய்தந் தையரும் தாழ்வரோநோய்வாய்ப் பட்டவர் நோவரோ ?
/தாய்தந் தையரும்/ - சொல்லும்போது தளை தட்டுதோன்னு தோணுது..மாற்றிய பா இதோ:ஓய்வு பெற்றதும் ஓய்வகம்சேய்கள் சார்ந்தவர் சிந்தனைதாய்தந் தைத்தனி மைதனில்நோய்வாய்ப் பட்டவர் நோவரோ ?
உண்ணும் பிள்ளையும் உன்னுளில்உண்பிப் போனுமுன் உள்ளினில்கண்ணில் தென்படும் காட்சியும்கண்ணன் சாட்சியே, கண்ணனே!இதைப் பார்த்ததன் விளைவு:http://www.youtube.com/watch?v=f227UYDJ7EUஆழ்ந்த சமூக உணர்வும இறையுணர்வும் ஒன்றே.
வஞ்சி மண்டிலம் (தேமா + கூவிளம் + கூவிளம்)கோவ ணத்தினைக் கொண்டருங்கோவ கந்தையைக் கொன்றவன்பாவ புண்ணியம் போக்குவன்தேவ ருந்தொழுந் தீயவன்.
ஆகா..அருமை..!அருமை..!திரு.அவனடிமை ஐயாவின் வழியில்..பாவ சூனியம் போக்கியேபாவி நல்லவர் ஆக்கியேதேவன் குன்றினில் சேர்த்திடும்காவல் தெய்வமே தர்மமாம்!தேடித் திண்ணலாம் யாவுமே!மாடி வீட்டிலும் வாழலாம்!வாடி நின்றிடும் போதிலே,ஓடிச் செய்திடு நன்மைகள்!வண்ண வண்ணமீன் வானிலேசின்னக் கண்களால் நோக்கிடும்எண்ணம் கூடியே தேங்கிடும்வன்னம் காலையில் ஓடிடும்!நீரின் கோலமே வாழ்க்கையாம்பாரின் நாட்களும் கொஞ்சமாம்..ஊரில் சிற்றிடம் வேண்டினால்தேறு புண்ணியம் தேற்றிடு!நன்றிகள்!
அவனடியார் மற்றும் அண்ணாமலையாரின் பாக்கள் அருமை. அருமை. அவனடியாரின் காணலைக்காட்சிக்கான கவிதையும் அருமையாக உள்ளது. வாழ்க
'ன்னை 'ண்னென எண்ணவும்உன்னல் உண்ணலென் றாகுமேமன்னன் மண்ணனாய் மாறுவான்கின்னம் கிண்ணமாக் கண்டிடும்.;-)
Thank you for sharing, this is really a very good piece of articles! Come on! Want to continue to contribute more excellent ... ...……Scarves ScarvesNice list. I have bookmarked the page. Thanks...:)
உணர்ந்ததைச் சொல்லுங்கள்!தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com
ஓய்வு பெற்றதும் ஓய்வகம்
பதிலளிநீக்குசேய்கள் சார்ந்தவர் சிந்தனை
தாய்தந் தையரும் தாழ்வரோ
நோய்வாய்ப் பட்டவர் நோவரோ ?
/தாய்தந் தையரும்/ - சொல்லும்போது தளை தட்டுதோன்னு தோணுது..
பதிலளிநீக்குமாற்றிய பா இதோ:
ஓய்வு பெற்றதும் ஓய்வகம்
சேய்கள் சார்ந்தவர் சிந்தனை
தாய்தந் தைத்தனி மைதனில்
நோய்வாய்ப் பட்டவர் நோவரோ ?
உண்ணும் பிள்ளையும் உன்னுளில்
பதிலளிநீக்குஉண்பிப் போனுமுன் உள்ளினில்
கண்ணில் தென்படும் காட்சியும்
கண்ணன் சாட்சியே, கண்ணனே!
இதைப் பார்த்ததன் விளைவு:
http://www.youtube.com/watch?v=f227UYDJ7EU
ஆழ்ந்த சமூக உணர்வும இறையுணர்வும் ஒன்றே.
வஞ்சி மண்டிலம் (தேமா + கூவிளம் + கூவிளம்)
பதிலளிநீக்குகோவ ணத்தினைக் கொண்டருங்
கோவ கந்தையைக் கொன்றவன்
பாவ புண்ணியம் போக்குவன்
தேவ ருந்தொழுந் தீயவன்.
ஆகா..அருமை..!அருமை..!திரு.அவனடிமை ஐயாவின் வழியில்..
பதிலளிநீக்குபாவ சூனியம் போக்கியே
பாவி நல்லவர் ஆக்கியே
தேவன் குன்றினில் சேர்த்திடும்
காவல் தெய்வமே தர்மமாம்!
தேடித் திண்ணலாம் யாவுமே!
மாடி வீட்டிலும் வாழலாம்!
வாடி நின்றிடும் போதிலே,
ஓடிச் செய்திடு நன்மைகள்!
வண்ண வண்ணமீன் வானிலே
சின்னக் கண்களால் நோக்கிடும்
எண்ணம் கூடியே தேங்கிடும்
வன்னம் காலையில் ஓடிடும்!
நீரின் கோலமே வாழ்க்கையாம்
பாரின் நாட்களும் கொஞ்சமாம்..
ஊரில் சிற்றிடம் வேண்டினால்
தேறு புண்ணியம் தேற்றிடு!
நன்றிகள்!
அவனடியார் மற்றும் அண்ணாமலையாரின் பாக்கள் அருமை. அருமை. அவனடியாரின் காணலைக்காட்சிக்கான கவிதையும் அருமையாக உள்ளது. வாழ்க
பதிலளிநீக்கு'ன்னை 'ண்னென எண்ணவும்
பதிலளிநீக்குஉன்னல் உண்ணலென் றாகுமே
மன்னன் மண்ணனாய் மாறுவான்
கின்னம் கிண்ணமாக் கண்டிடும்.
;-)
Thank you for sharing, this is really a very good piece of articles! Come on! Want to continue to contribute more excellent ... ...……Scarves ScarvesNice list. I have bookmarked the page. Thanks...:)
பதிலளிநீக்கு